Monday, August 9, 2010

அன்னியம்

என் எழுத்துகள் நினைவுகள் கனவுகள் அத்தனைக்கும் சொந்தக்காரி
அவள்..!
அவளுக்கோ நான் இப்போதும் அன்னியம்..!

Monday, August 2, 2010

விட்டு போனது நீதானா...!
வெட்டி போனது சரிதானா...!...!
கொட்டிகெடக்குது மனசு...!
பெண்களில் நீ ஒரு தினுசு...!...!
ஈரம் பார்க்கும் கண்கள்...!
புன்னகைத்தார்கள் பெண்கள்...!...!
ஒத்த பொம்பள அம்மாதான்...!
மித்தவள்லெலாம் எனக்கு சும்மாதான்...!...! 

Saturday, March 13, 2010

FireWall போட்டாங்க.!


இனி என்னால் படைப்புக்களை தர இயலாது
மன்னிக்கவும்..!
Blog Spot Blocked in My Company..!...!

Friday, March 12, 2010

உனக்காக



நீ சிரிக்க தயார் என்றால் நானே எப்போதும்
--> " jOkEr "

மீண்டும் மீண்டும்


பிரிந்து போன காதல் கதை கொண்ட சினிமாக்களை..!
மீண்டும் மீண்டும் பார்கிறேன் இப்போதெல்லாம்..!..!
ஒரு தடவையேனும் சேர்ந்து விட மாட்டர்களா ? என்று..!...!....!

Wednesday, March 10, 2010

தனிமையின் கொடுமை


எத்தனையோ "No" இருக்க
நன் அடிகடி பேசும் No: 121

தேவையேயில்லை


கலைத்து போன கண்களுக்கு --> கண்ணாடி
இளைத்து போன உடலுக்கு --> "Diet "
தாகத்திற்கு --> தேன்
சோகத்தில் --> காதலி
ஊமைக்கு --> "mike"
செவுடனுக்கு --> இன்னிசை
எனக்கு --> காதல்
..... தேவையில்லை..!

Torch


குருடனின் கையில் 'Torch light'
-> என் காதல்..!

Tuesday, March 9, 2010

உன் திருமணம்


மறைந்து இருந்த காதல்.!
மறைத்து வைக்க வேண்டிய அவசியம்..!..!
உன் திருமணம்..!

காதலும் நட்பும்


பிரிந்து இருக்கும் போதும் நெருக்கத்தை உணரும் நட்பு..!
நெருக்கத்தில் இருக்கையில் பிரிந்து போவோமோ..?..
'என' பதறும் காதல்..!..!
இரண்டுமே அழகு..!...!....!
- மனோஜ்-