பிரிந்து போன காதல் கதை கொண்ட சினிமாக்களை..! மீண்டும் மீண்டும் பார்கிறேன் இப்போதெல்லாம்..!..! ஒரு தடவையேனும் சேர்ந்து விட மாட்டர்களா ? என்று..!...!....!
கலைத்து போன கண்களுக்கு --> கண்ணாடி இளைத்து போன உடலுக்கு --> "Diet " தாகத்திற்கு --> தேன் சோகத்தில் --> காதலி ஊமைக்கு --> "mike" செவுடனுக்கு --> இன்னிசை எனக்கு --> காதல் ..... தேவையில்லை..!
பிரிந்து இருக்கும் போதும் நெருக்கத்தை உணரும் நட்பு..! நெருக்கத்தில் இருக்கையில் பிரிந்து போவோமோ..?.. 'என' பதறும் காதல்..!..! இரண்டுமே அழகு..!...!....! - மனோஜ்-